திருவள்ளூரில் நடைபெற்ற வேளாண் நிதி நிலை அறிக்கை கருத்துக் கேட்பு கூட்டம்,அமைச்சர் MRK பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடவில்லை?,தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல், அரசு விழா நடைபெற்றதாக கூறப்படுவதால் சர்ச்சை,அமைச்சர்கள், ஆட்சியர் பங்கேற்ற விழாவில், தமிழ்தாய் வாழ்த்து பாடாமல் விழா தொடக்கம் என தகவல்.