நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் திருவிழா மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. நடிகை திஷா பதானி, ஸ்ரேயா கோஷல், கரன் ஆஜ்லா ஆகியோரின் ஆட்டம், பாட்டத்துடன் 2025ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் தொடங்கியது.