பாகிஸ்தானில் தொடங்கியது சாம்பியன்ஸ் டிராபி ODI கிரிக்கெட் தொடர் ,கராச்சியில் தொடங்கியுள்ள தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் மோதல்,முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது,வருகிற 23ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி துபாயில் நடைபெறவுள்ளது.