SpaceX இன் ஸ்டார்ஷிப் விண்கலம் டெக்சாஸிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. கடந்த செவ்வாய் கிழமை விண்ணில் ஏவ தயாராக இருந்த ஸ்டார்ஷிப் கடைசி நிமிடங்களில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில் வியாழக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே விண்கலம் வெடித்து சிதறியது.