பழனி இருப்பு பாதை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் காவலரின் அதிர்ச்சி ஆடியோ,திண்டுக்கல் காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகியோர் மீது பெண் காவலர் புகார்,திருச்சி ரயில்வே எஸ்.பி.யின் தனிப்பிரிவு ஆய்வாளர் ஷீலாவுக்கு, பெண் போலீஸ் அனுப்பிய ஆடியோ,தனிப்பட்ட முறையில் பேச சொல்லி ஆய்வாளர் வற்புறுத்தியதாக ராஜினாமா கடிதத்தில் பகீர்,பழனியில் இருந்து திருச்சிக்கு பணிமாற்றம் கொடுத்ததால் அலைக்கழிக்கப்படும் பெண் போலீஸ்.