கேரளா மாநிலத்தின் வள்ளலார் என்று அழைக்கப்படும் ஸ்ரீ நாராயண குருவின் ஆண்டுவிழா சென்னை கீழ்ப்பாக்கத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.ஸ்ரீ நாராயண குரு சம்மிதி என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற விழாவில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.