தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஒப்பனை அம்மாள் சமேத ஸ்ரீ பால்வண்ணநாதர் பங்குனி திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.