வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ள இலங்கை அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சரித் அசலங்கா தலைமையில் களமிறங்கும் இலங்கை அணியில், பதும் நிசன்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, நிஷான் மதுஷ்கா, குசல் மெண்டிஸ் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.