கட்சி தொடங்கிய முதல் நாளில் இருந்து உறுப்பினராக இருப்பவர் செங்கோட்டையன்,செங்கோட்டையன் பரிந்துரைத்த நபர்களுக்கு தொழிற்சங்க பதவிகள் தரவில்லை என புகார் ,தன்னுடைய தொகுதியில் கூட வேலுமணி பரிந்துரைத்த நபர்களுக்கே பதவி என ஆதங்கம்,வேலுமணி, தங்கமணியின் செயல்பாடுகளால் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் அதிருப்தி.