மதுரையில் அறுபடைவீடு கோவில்களின் தற்காலிக மாதிரி அமைத்து வழிபாடு நடத்த அனுமதி கோரி மனு,இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த நபர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு,முருக பக்தர்களின் ஆன்மீக மாநாட்டிற்கு அனுமதி கோரிய மனு நிலுவையில் உள்ளது-அரசு தரப்பு,9ஆம் தேதி முடிவு எடுக்க உள்ளோம், அரங்கு அமைப்பதற்கு அனுமதி மறுத்துள்ளோம் - அரசு தரப்பு,இதே பகுதியில் பிற மாநாடுகளை அனுமதித்து விட்டு, தற்போது அனுமதி மறுப்பது ஏன்?-நீதிபதி.