நாட்டின் அனைத்து ஜனநாயக நிறுவனங்களையும் ஆர்எஸ்எஸ் கைப்பற்றிவிட்டதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டுசிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசியபோது பாஜக எம்.பி.க்கள் அமளிCBI, ED மற்றும் வருமான வரித்துறையையும் ஆர்எஸ்எஸ் கைப்பற்றிவிட்டதுஆர்எஸ்எஸ்-க்கு எதிராக இருப்பவர்கள் மீது ஏவி விடப்படுவதாகவும் ராகுல்காந்தி குற்றச்சாட்டுபிரதமரின் பயணத் திட்டத்திற்கு ஏற்ப தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை முடிவு செய்வதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டுவாக்குத் திருட்டு மிகமோசமான தேச விரோதச் செயல் என்றும் மக்களவையில் விமர்சனம்ஹரியானா வாக்காளர் பட்டியலில், பிரேசில் மாடல் அழகி பெயர் 22 முறை இடம்பெற்றது எப்படி?ஒரே வாக்குச்சாவடியில் 200 முறை ஒரே பெண்ணின் பெயர் இடம் பெற்றிருந்ததாகவும் ராகுல்காந்தி குற்றச்சாட்டு