சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாமகவினர் கைது.சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாமகவினர்.வள்ளுவர் கோட்டத்துக்கு வந்த சௌமியா அன்புமணி காரிலேயே அமர்ந்துள்ளார்.