23 வருடங்களுக்கு பிறகு ஒரே டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி, 5 விக்கெட்டுகள் வீழ்த்திய தென்னாப்பிரிக்க வீரர் என்ற அசத்தல் சாதனையை கார்பின் போஷ் படைத்துள்ளார். இதற்கு முன் 2002ல் வங்க தேசத்திற்கு எதிரான போட்டியில் ஜாக் கல்லீஸ் இந்த சாதனையை படைத்திருந்தார்.