"அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளானது நெஞ்சைப்பதற வைக்கிறது". இதேநபர் நீண்டகாலமாக பலமாணவிகளை அச்சுறுத்தி பாலியல்துன்புறுத்திய செய்தி அதிர்ச்சி.குற்றவாளிக்கு உடனடியாக கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.பெண்களுக்கெதிரான எந்த வகை குற்றமாக இருப்பினும் அதை பொறுத்துக்கொள்ள கூடாது.பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வது நமது கடமை.