விடாமுயற்சி திரைப்படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என படக்குழு எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடித்துள்ள இந்த திரைப்படம், பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான லைகா எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.