நேசனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்,நேசனல் ஹெரால்டு நிதி மோசடி வழக்கில் அண்மையில் ரூ.700 கோடி சொத்துகளை முடக்க நடவடிக்கை,நேசனல் ஹெரால்டு வழக்கில் முதல்முறையாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த அமலாக்கத்துறை.