திருமயம் அருகே சமூக ஆர்வலர் ஜெகபர் அலி லாரி ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம்,ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,குவாரியின் உரிமையாளர் ராசு, அவரது மகன் சதீஷ், முருகானந்தம், காசிநாதன் ஆகியோர் கைது,மருத்துவப் பரிசோதனை முடித்து, 4 பேரும் திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.https://www.youtube.com/embed/CLFRFs1fFr0