IPL மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் கிரீனை எடுக்க கொல்கத்தா, சென்னை அணிகளுக்கு இடையே கடும் போட்டா போட்டிகடைசி நேரத்தில் சென்னை அணி, பின் வாங்கிய நிலையில், 25 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இலங்கை வீரர் மதீசா பதிரானாவை பெருந்தொகை கொடுத்து வாங்கியது கொல்கத்தா அணி சி.எஸ்.கே. அணியில் இருந்த பதிரானாவை 18 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது KKR 19 மற்றும் 20 வயதே நிரம்பிய இரு வீரர்களை தலா 14 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது சிஎஸ்கே அணி பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் ஷர்மா ஆகிய வீரர்களை கோடிகளில் கொட்டிக் கொடுத்து கையகப்படுத்தியது சிஎஸ்கே கடந்த IPL ஏலத்தில் 23 கோடிக்கு ஏலம் போன இந்திய வீரர் வெங்கடேஷ் ஐயர், இந்த முறை வெறும் 7 கோடி ரூபாய்க்கு மட்டுமே ஏலம்பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்ததாக அறிவிப்பு...