ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இரவு நேரத்தில் வானில் இருந்து மல்லிகை பூக்களை தூவியது போல் வெண்பனிகள் கொட்டிய ரம்மியமான காட்சிகள் வெளியாகியுள்ளன. இதேபோல் சோனாமார்க் பகுதி முழுவதும் வெண்போர்வை போர்த்தியது போல காட்சியளிப்பதால், பொதுமக்கள் பனி குவியல்களுடன் விளையாடி வருகின்றனர்