பிக்பாஸ் பிரபலம் முகேன் ராவ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜின் தி பெட்' திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. திகில், ஆக்சன், நகைச்சுவை, காதல் உள்ளிட்ட உணர்வுகள் கலந்து உருவாகியுள்ள இப்படம் வரும் மே 30-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.