மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 410 ரன்களை குவித்த ஸ்மிருதி மந்தனா, ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களை அடித்த இந்திய வீராங்கனை என்ற மிதாலி ராஜின் சாதனையை முறியடித்தார். இதற்கு முன்னதாக, கடந்த 2017ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் மிதாலி ராஜ் 409 ரன்களை அடித்ததே சாதனையாக இருந்தது.அதிகபட்ச ரன்கள் குவித்த லாரா வோல்வார்ட்மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சதம் விளாசிய தென்னாப்ரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட், ஒரு தொடரில் அதிகபட்ச ரன்கள் குவித்த வீராங்கனை பட்டியலில் முதலிடம் பிடித்து அதிரடி காட்டியுள்ளார். தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லாரா வோல்வார்ட், 526 ரன்களை குவித்து உலக சாதனை படைத்தார்.இதையும் பாருங்கள் - India Women's Cricket Team | ICC World Champions | மிதாலியை முந்திய மந்தனா