சென்னை சோழிங்கநல்லூரில் வாகனங்கள் மீது ஏறி தவெகவினர் போராட்டம்,சாலையில் சென்ற லாரியை நிறுத்தி அதன் மீது ஏறி நின்று கோஷங்களை எழுப்பிய தொண்டர்கள்,குறிப்பிட்ட நேரத்தை கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போக சொன்ன போலீசார்,காவல்துறை அதிகாரியை சூழ்ந்து நின்று கொண்டு தவெகவினர் கோஷம்,பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் பரபரப்பு.