பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆனந்தன் - ஒருங்கிணைப்பாளர் பொற்கொடி இடையே வலுக்கும் மோதல்,ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி தனது குழந்தையையும் குடும்பத்தையும் கவனித்து கொள்வார் என அறிக்கை,மத்திய ஒருங்கிணைப்பாளர் ராஜாராம்ஜி பெயரில் நேற்று அறிக்கை வெளியானதால் பொற்கொடி ஆவேசம்,குடும்பத்தையும் குழந்தையையும் மட்டும் கவனித்துக் கொள்ளுமாறு கூறியது நியாயமா? - பொற்கொடி,கட்சியின் லெட்டர் பேட் இல்லாமல், வெறுமனே அவதூறு அறிவிப்பு என பொற்கொடி ஆதரவாளர்கள் ஆவேசம்.