பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்பட்டு வந்த முக்கிய ரவுடி சீசிங் ராஜாவை காவல்துறை என்கவுன்ட்டர் செய்துள்ளது.சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற ஒரு சில மாதத்திலேயே அடுத்தடுத்து மூன்று என்கவுன்ட்டர்கள் நிகழ்ந்து ரவுடிகளை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.