லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தான் முதலில் நடிக்கவிருந்ததாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்ற விக்னேஷ் சிவன், இந்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.