மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் கஸ்டடி மரணம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை,சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத், திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்ததாக புகார்,அஜித்தை தாக்கிய போது எஸ்.பி.யும் காவல் நிலையத்தில் இருந்தார் - ஹென்றி டிஃபேன் வாதம்,தென்னந்தோப்பில் வைத்து அஜித்குமார் துன்புறுத்தல் - வழக்கறிஞர் ஹென்றி டிஃபேன் ,காவல்துறையினர் தாக்கிய வீடியோ உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகளிடம் காண்பிக்கப்பட்டது.