மடப்புரம் கோவில் காவலாளி அஜித்தை காவலர்கள் தாக்கும் கொடூரக் காட்சி,நகை திருட்டுப் புகாரில் அஜித்தை போலீசார் கொடூரமாகத் தாக்கும் காட்சி வெளியானது,அஜித் குமார் கஸ்டடி மரண விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது குறித்து நீதிபதிகள் கேள்வி,சிபிசிஐடி அமைப்பும் மாநில அரசின் காவல்துறை தானே என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி,"வழக்கை நீர்த்து போகசெய்யும் வகையில் செயல்பட்டால் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்க நேரிடும்"