வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை கண்காணிக்க தவெக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் 16 பேர் கொண்ட குழுக்களை அமைத்து, வாக்குரிமையை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தல்.வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கண்காணிக்க தவெக சார்பில் குழு அமைப்புமாவட்டம் தோறும் 16 பேர் கொண்ட குழுக்களை அமைத்துள்ளது தவெக தலைமை இளைஞரணி, மாணவரணி, வழக்கறிஞர் அணி நிர்வாகிகளுக்கும் குழுவில் இடம்வாக்குரிமையை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தல்வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி மக்களிடம் விழிப்பணர்வு ஏற்படுத்தவும் அறிவுரை