S.I.R. எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்.மக்களின் ஜனநாயக உரிமையை பறிக்கும் கொடுஞ்செயலுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் துணை போவதாகக் கூறி கண்டன முழக்கம்.மத்திய பாஜக அரசுக்கு சாதகமாக வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளதாக திமுக கூட்டணி குற்றச்சாட்டு.கனிமொழி, வைகோ, செல்வப்பெருந்தகை, திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன், வேல்முருகன் உள்ளிட்டோர் கண்டனம்.இதையும் பாருங்கள் - SIRக்கு எதிராக திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் | 2026 Election | Protest | SIR