அரிஜென்டினாவில் பிரபல பாப் பாடகர், விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அர்ஜென்டினா தலைநகர் BUENOS AIRES-ல் உள்ள விடுதியில் தங்கியிருந்த பாடகர் Liam Payne மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.அவரது உயிரிழப்பு செய்தியை தெரிந்து கொண்ட ரசிகர்கள் விடுதியின் முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.