பிரதமர் மோடியை சந்தித்த பாடகரும் நடிகருமான தில்ஜித் தோசஞ்ச், என்றும் நினைவில் நிற்கும் வகையிலான சந்திப்பு என வீடியோவை பகிர்ந்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்த எக்ஸ் பதிவில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது 2025-ம் ஆண்டில் ஒரு அருமையான தொடக்கம் எனவும், மறக்க முடியாத இந்த சந்திப்பில், இசை உட்பட பல்வேறு விஷயங்கள் பற்றி பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.