நாமக்கல் மாவட்டத்தில் கரும்புகளை கொள்முதல் செய்ய 10% கரும்பு லஞ்சம் என புகார்,சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் வெள்ளை பேப்பரில் அதிகாரிகள் கையெழுத்து,நியூஸ் தமிழில் செய்தி வெளியான நிலையில் விவசாயிகளுக்கு மிரட்டல் என புகார்.கூட்டுறவுத்துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக விவசாயிகள் புகார்,வெளியே சொன்னால் கரும்பு கொள்முதல் செய்யமாட்டோம் என மிரட்டல் விடுத்ததாக புகார்.https://www.youtube.com/embed/TL0b5pb3Kl0