சீன புத்தாண்டையொட்டி சிச்சுவான் நகரில் சர்வதேச விளக்கு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாண்டா கரடி, மயில் உள்ளிட்ட பல்வேறு ரக பறவைகள் மற்றும் மிருகங்களின் உருவம் கொண்ட ராட்சத விளக்குகள் வடிவமைக்கப்பட்டு வண்ண நிற மிண்ணொளியில் ஜொலித்து வருகின்றன. வரும் 29ம் தேதி சீனாவில் புத்தாண்டு கொண்டாடப்படவுள்ளது