உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வரும் ஆலோசனைக் கூட்டத்தில் இன்றுடன் 100 தொகுதிகள் நிறைவு. கடந்த தேர்தலில் தோல்வியுற்ற தொகுதிகள், குறைந்த வாக்குகளைப் பெற்ற தொகுதிகள் குறித்து ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின். உடன்பிறப்பே வா என்ற தலைப்பில், தொகுதி வாரியாக ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றுடன், உடன்பிறப்பே வா ஒன்-டூ-ஒன் சந்திப்பில் 100 தொகுதிகள் நிறைவுஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக 1.30 மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார் முதலமைச்சர்கடந்த ஜூன் மாதம் முதல் நடைபெற்று வரும் ஒன் டூ ஒன் ஆலோசனை கடந்த தேர்தலில் தோல்வியுற்ற தொகுதிகள், குறைந்த வாக்குகள் பெற்ற தொகுதிகள் குறித்து ஆய்வு