விரைவில் நாடாளுமன்றத்தில் SHUT UP MODI என்போம் - ஆ.ராசா,திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆவேச பேச்சு,தாய் மொழியால் நாங்கள் நாட்டை பிரிப்போம் என்ற ஐயம் இருக்கிறதா? ஆ.ராசா ,ஒன்றுமே இல்லாத மொழியை வைத்துக்கொண்டு மதத்தால் பிரிக்கிறீர்கள்-ஆ.ராசா,அண்ணா அறிவாலயத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேச்சு.