ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் தனது 45வது திரைப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு இந்த வாரம் சென்னையில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான செட் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.