ஒசூர் மாநகராட்சியில் நிர்வாக சீர்கேடு எனக் கூறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்,ஆர்ப்பாட்டத்தின் போது அமைச்சர் பொன்முடியின் உருவப் படத்திற்கு காலணி மாலை போட்டு போராட்டம்,பெண்கள் குறித்து கொச்சையாகப் பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடி பதவி விலக வலியுறுத்தல்,பொன்முடியின் புகைப்படத்தை காலணியால் அடித்து பெண்கள் ஆவேசம்.