திருத்துறைப்பூண்டி அருகே அரசுப் பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்து 4 மாணவர்கள் காயம்,ஐந்தாம் வகுப்பு வகுப்பறையில் மேற்கூரையின் காரை பெயர்ந்து விழுந்து நான்கு மாணவர்கள் காயம்,காயமடைந்த மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை,கட்டிடம் கட்டப்பட்டு ஓராண்டு மட்டுமே ஆகியுள்ள நிலையில் விபத்து நேரிட்டதாக தகவல்.