நாகர்கோவில் லியாகத் ஹோட்டலில் மந்தி பிரியாணி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி, மயக்கம்,மந்தி பிரியாணி சாப்பிட்ட பெரியவிளை கிராமத்தை சேர்ந்த 17 பேருக்கு உடல்நலக் கோளாறு,மந்தி பிரியாணி சாப்பிட்ட பிறகு தான் உடல் நலக் கோளாறு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு,2 குழந்தைகள் உடல் நடுக்கத்துடன் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.