சென்னை எழும்பூரில் நடக்க இருந்த தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு எனத் தகவல்,திருப்புவனம் அஜித்குமார் கஸ்டடி கொலையை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது,வேறொரு அமைப்பு முன்கூட்டியே போராட்டத்திற்கு அனுமதி பெற்றதால் தவெகவிற்கு அனுமதி மறுப்பு,வேறு இடத்திலோ, வேறு தேதியிலோ போராட்டத்தை நடத்த தவெகவினருக்கு அறிவுறுத்தல்,காவல்துறை அறிவுறுத்தலை அடுத்து 6-ம் தேதி சிவானந்தா சாலையில் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல்.