கோவையில் பேருந்தில் இருந்து குதித்த பெண் படுகாயம்,கேரள மாநிலம் அட்டப்பாடியை சேர்ந்த மஞ்சு என்பவர் மருத்துவமனையில் அனுமதி,கணவன் இறங்கியதாக நினைத்து பேருந்தில் இருந்து குதித்த பெண் காயம்,ஆட்சியர் அலுவலக புதிய நுழைவு வாயில் அருகே பேருந்து வந்த போது குதித்த பெண்.