திண்டுக்கல் மாவட்டம், கணக்கனூரை சேர்ந்த வயதான தம்பதியை தாக்கிய முகமூடி கொள்ளையர்கள்,தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியை கத்தியால் தாக்கிவிட்டு செயின் பறிப்பு,மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு ஓடிய கொள்ளையர்கள்,தடுக்க முயன்ற முதியவரை தாக்கிவிட்டு மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள்.