தவெக சார்பில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பணம் திருட்டு என புகார்,3 பேரிடம் சுமார் ரூ.1 லட்சத்திற்கு மேல் திருடப்பட்டதாக காவல்துறையில் புகார்,முகமது இஸ்மாயில், அப்துல் அபுதாகீர் உள்ளிட்ட 3 பேரிடம் பணம் திருட்டு எனப்புகார்,ஒருவரிடமிருந்து ரூ.63 ஆயிரமும், மற்றொருவரிடமிருந்து ரூ.42,000 திருட்டு எனப் புகார்,அண்ணாசாலை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை.