நடிகர் சிவாஜியின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கு,நடிகர் பிரபு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்,அன்னை இல்லம் தனக்கு சொந்தமானது என்பதால், ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய கோரி பிரபு மனு,அன்னை இல்லத்திற்கும் தனக்கும் சொந்தமில்லை என பிரபுவின் அண்ணன் ராம்குமார் மனு தாக்கல்,விசாரணை முடிந்த நிலையில் பிரபு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.