நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவு,உத்தரவை நீக்கக் கோரி நடிகர் பிரபு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்,சிவாஜி கணேசன் உயிருடன் இருந்தபோதே அன்னை இல்லத்தை எனக்கு உயில் எழுதி வைத்துள்ளார்,சகோதரர் ராம்குமார் தொடர்புடைய நிதி பிரச்னையில் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவால் அதிர்ச்சி,தனது பெயரில் பத்திர பதிவு செய்துள்ளதால், சகோதரர் ராம்குமாருக்கு எந்த உரிமையும் இல்லை-பிரபு.