திரைப்பட இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்,ரூ.10.11 கோடி மதிப்புள்ள 3 அசையா சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை,எந்திரன் படத்தின் கதை விவகாரத்தை தொடர்ந்து அமலாக்கத்துறை நடவடிக்கை.