வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவிச்சு இருக்காரு.மேலும் அடுத்த மாதம் மிர்பூரில் நடைபெற இருக்கிற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியே தனது கடைசி டெஸ்ட் போட்டி எனவும், அப்படி அந்த போட்டி நடக்கலனா இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியே தனது கடைசி டெஸ்ட் போட்டினும் ஹகிப் அல் ஹசன் தெரிவிச்சு இருக்காரு.