டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் 19 சிக்ஸர்கள் அடித்து எஸ்எஃப்யு ((sfu)) வீரர் ஃபின் ஆலன் உலக சாதனை படைத்துள்ளார். எம்எல்சி டி20 தொடரில் முதல் போட்டியிலேயே இந்த உலக சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் கிறிஸ்ட் கெய்ல் இரண்டாவது மற்றும் 4-வது இடத்திலும், சாகில் சௌகான் 3 ஆம் இடத்திலும் உள்ளனர்.