திருச்சி மாவட்டம் மணப்பாறைப்பட்டியில் 4-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்,ஸ்ரீ குரு வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி தாளாளரின் கணவர் வசந்தகுமார் கைது,பள்ளியில் நடைபெற்ற ஓவிய போட்டியின்போது சிறுமியிடம் பாலியல் சீண்டல் என தகவல்,பள்ளி தாளாளர் சுதா, கணவர் வசந்தகுமார் உள்பட 4 பேர் கைது.https://www.youtube.com/embed/ovwnFX088DQ