கிருஷ்ணகிரி: அரசுப் பள்ளி ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி,சிறுமி கர்ப்பம் என்றும் கருக்கலைப்பு செய்ததாக கூறப்பட்டதற்கு ஆட்சியர் மறுப்பு,வயிற்று வலி என கூறிய சிறுமிக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது?எதற்காக சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என எழும் கேள்வி,சிறுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்த போலீசார் திட்டம்.https://www.youtube.com/embed/fSye2qFW6XQ